நன்றி இயேசுவே உம்
nandri yesuvae um
நன்றி இயேசுவே உம் அன்பிற்கே நன்றி இயேசுவே உம் கிருபைக்கே என் தொனியால் உம்மை வாழ்த்துவேன் உம் நாமம் உயர்த்துவேன் எல்லாம் நீரே என் ஆண்டவா... துதிபாடுவோம் ... நாம் அல்லேலூயா, அல்லேலூயா துதி பாடுவோம் -(2) அல்லேலூயா (3) துதிபாடுவோம்...