நன்றி இயேசுவே நன்றி - Thank you Jesus Thank you Jesus
nandri yesuvae nandri - Thank you Jesus Thank you Jesus
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றியே உம் அன்பிற்கே கல்வாரி சிலுவையில் எனக்காக மரித்தீரே நன்றியே உம் அன்பிற்கே மீண்டும் வருவீரே உம்மோடு ஆளுவேன் நன்றியே உம் அன்பிற்கே
Thank you Jesus Thank you Jesus Thank you Lord for loving me
You went to calvary And there you died former Thank you Lord for loving me
You re coming back again Then with you will reign Thank you Lord for loving me