நன்றி இயேசுவே நல்ல இயேசுவே
nandri yesuvae nalla yesuvae
நன்றி இயேசுவே நல்ல இயேசுவே நாதா உம்மை துதித்திடுவேன் நீரே எந்தன் துணை நீரே எந்தன் வழி
1. துன்பங்கள் சூழ்ந்தாலும் இன்பங்கள் மறைந்தாலும் கர்த்தரின் கிருபையால் மகிழ்ந்தே செல்வேன்
2. பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் சேனையின் கர்த்தரால் ஜெயமாய் செல்வேன்
3. கலங்கரை தீபங்கள் ஒளித்தரா போயினும் உம் திரு வார்த்தையால் வளர்ந்தே செல்வேன்
4. தாய் தந்தை மறந்தாலும் நண்பர்கள் பகைத்தாலும் நல்லவர் இயேசுவால் நலமாய் செல்வேன்