நன்றி சொல்லி துதிபாடுவேன்
nandri solli thudhibaaduven
நன்றி சொல்லி துதிபாடுவேன் நல்லவர் இயேசு உதவியதால் நன்றி சொல்லி துதிபாடுவேன் நல்லவர் இயேசு உதவியதால்(2)
நன்றி நன்றி (2) உள்ளம் நிறைந்து துதித்துடுவேன் (2)
1.ஐசுவரிய சம்பன்னர் என்னோடிருந்து தேவைகள் யாவையும் சந்தித்தாரே எந்த குறையும் இல்லாமலே நடத்தின தேவனை துதித்துடுவேன்— நன்றி
2.கர்த்தர் நித்தமும் வழிநடத்தி வறன்ட வாழ்வை செழிப்பாக்கினார் என்னை வற்றாத நீரூற்றைப்போல் மாற்றின தேவனை துதித்துடுவேன்—நன்றி