நன்றி சொல்லி பாடுவேன்
nandri solli paaduven
நன்றி சொல்லி பாடுவேன் -என் நல்ல தெய்வம் இயேசுவை -2 நான் உயர்த்தி போற்றுவேன் -என் உண்மை தெய்வம் இயேசுவை -2
ஆராதனை ஆராதனை இயேசு அப்பாவுக்கு ஆராதனை அல்லேலுயா ஆராதனை யேசு அப்பாவுக்கு ஆராதனை
என் பாப பலி ஆனவரைய் நான் பரிசுத்தமாய் ஆராதிப்பேன் -2 என் ஜீவ பலி ஆனவரைய் - என் ஜீவன் தந்து ஆராதிப்பேன் -2
வாழ்வு எனக்கு தந்த வரை வாழ்த்தி என்றும் போற்றுவேன் -2 உயிர் எனக்கு தந்த வரை நான் உள்ளளவும் உயர்த்துவேன் -2
உலகத்தை படைத்த வரை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் -2 உன்னதத்தில் வாழ்பவரை பின் தூதரோடு ஆராதிப்பேன் -2