நன்றி சொல்லி நான்
nandri solli naan
நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன் நல்லவரே நீர் செய்த நன்மைக்காய் குறைவுகள் வாழ்வில் வந்த போதும் நிறைவாக என்னை நடத்தினீரே -(2)
1) அக்கம் பக்கம் தேடி அலைந்திருந்தேன் பக்கம் வந்து எனக்கு நன்மை செய்திரே -(2)
2) கடல் அலை பேன்ற சோதனையும் கடுகளவும் என்னை சேதம் பண்ணாது -(2)
3) நித்தம் வந்து என்னை நெருங்கினாலும் என் மீட்பர் வந்து உதவி செய்திடுவார் -(2)
4) பந்தம் பாசம் விலகி போய்விடாலும் சொந்தமான இயேசு கூட உண்டு -(2)