நன்றி சொல்கிறேன்
nandri solgiren
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி சொல்கிறேன் - 2
வல்லவரே நல்லரே நல்லவரே போதுமானவரே - நன்றி
தாயைப்போல் தேற்றினீரே தந்தையைப் போல் சுமந்தீரே தாய் மறநதாலும உன்னை மறவேன் என்று சொன்னவரே அல்லேலுயா
நான் உம்மை தேடவில்லை நீர் என்னை தெரிந்து கொண்டீர் உமது நாமத்தால் எதைக் கேட்டாலும் தருவேன் என்றவரே . அல்லேலுயா
நான் நடக்கும் வழிகளிலெல்லாம் போதித்து நடத்தினீரே உம் கண்களை என் மேல் வைத்து ஆலோசனை தந்தவரே - அல்லோலுயா