நன்றி செலுத்துவோம் ராஜ - Give thanks to the Lord
nandri seluthuvom raaja - Give thanks to the Lord
நன்றி செலுத்துவோம் ராஜ ராஜனே உம் கிருபை என்றுமுள்ளது நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் கிருபை என்றுமுள்ளது
பாடுவோம் பாடுவோம் நீர் என்றும் உண்மையுள்ளவர் நீர் என்றும் வல்லவர் நீர் என்றும் எங்களுடனே என்றென்றும்
Give thanks to the Lord Our God and king His love endures forever For He is good He s above all things His love endures forever
Sing praise Sing praise With a mighty hand And an outstretched arm His love endures forever For a life that s been reborn His love endures forever
From the rising to the setting sun His love endures forever For the grace of God will carry on His love endures forever His love endures forever