நன்றி பலி உமக்கு தான்ய்யா
nandri pali umakku thaanyyaa
நன்றி பலி உமக்கு தான்ய்யா நாள்தோறும் துதிக்கின்றேனே(2)
குணமாக்கி இரட்சித்து நடத்துகின்றீர் தீங்கு நாளில் அடைக்கலமாய் இருக்கின்றீர் நன்றி நன்றி நன்றி .ஆ.ஆ
வியாதிகள் வேதனைகள் நீக்குகிறீர் ஆரோக்கிய பெலத்தால் நிரப்புகிறீர்
உணவு உடை இருப்பிடம் கூட தருகின்றீர் உற்சாகமாய் துதிக்க செய்து மகிழப்பண்ணுகிறீர்
ஆசைகளை இச்சைகளை வெறுக்க செய்கின்றீர் பரலோக ஆசைகளை உணர்த்துகிறீர்