நன்றி பாடி நன்றி பாடி
nandri paadi nandri paadi
நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம் நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப் பண் பாடிடுவோம் நன்றி - 2 என் இயேசுவே உமக்கு நன்றி ! நன்றி - 2 என் தேவனே உமக்கு நன்றி
அன்னை தந்தை அன்பினைத் தந்தாய் அளவில்லாத ஆற்றல் தந்தாய் ( 2 ) இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2 இதயத்தில் அமைதி தந்தாய் - 2 நன்றி . .
2 . இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய் இனிய நண்பனாய் துணையாய் நின்றாய் ( 2 ) புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2 புதிய மனிதராய் மாறச் செய்தாய் - 2 நன்ற