நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே
nandri nandri nandri nandri yesuvae
நன்றி(4) நன்றி இயேசுவே அல்லேலூயா - (3) ஆமென்
தோளின் மேல் சுமந்தீரே - நன்றி நன்றி தோழனாய் நின்றீரே - நன்றி நன்றி துணையாக வந்தீரே - நன்றி நன்றி துயரங்கள் தீர்த்தீரே - நன்றி நன்றி
கண்மணி போல் காத்தீரே - நன்றி நன்றி கரம் பிடித்துக் கொண்டீரே - நன்றி நன்றி எனக்காக வந்தீரே - நன்றி நன்றி எனக்காய் மீண்டும் வருவீரே - நன்றி நன்றி
ஆபத்தில் காத்தீரே - நன்றி நன்றி அரவணைத்துக் கொண்டீரே - நன்றி நன்றி அதிசயம் செய்தீரே - நன்றி நன்றி அன்பு என்னில் தந்தீரே - நன்றி நன்றி
இம்மட்டும் காத்தீரே - நன்றி நன்றி இனிமேலும் காப்பீரே - நன்றி நன்றி பரிகாரியானீரே - நன்றி நன்றி பரலோகில் சேர்ப்பீரே - நன்றி நன்றி