நன்றி நன்றி இயேசய்யா
nandri nandri iyesayyaa
பல்லவி
நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2
கண்ணீரை கண்டவரே அலைச்சல்களை அறிந்தவரே விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே புலம்பலை களிப்பாக மாற்றினீரே - 2
பல்லவி
நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2
இதயத்தை கண்டவரே நெருக்கத்தை அறிந்தவரே பெரிய காரியங்கள் செய்தீரே உள்ளங்கையில் என்னை வரைந்தீரே - 2
பல்லவி
நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2
கன்மலை மேல் உயர்த்தினீர் கரம் பிடித்து நடத்தினீர் முத்திரை மோதிரமாய் மாற்றினீரே கிருபையினால் முடி சூட்டினீரே - 2
பல்லவி
நன்றி நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் இயேசய்யா - 2