நன்றி மறந்தேன்
nandri marandhen
நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்-2
உம்மைவிட்டு தூரம் போனேன் உம்கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என்தெய்வமே-2 நன்றி ஐயா இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி-2
பாவியென்றென்னை தள்ளிவிடாமல் அணைத்துக்கொண்டீர் என்தெய்வமே-2 நன்றி ஐயா இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி
தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர என தெய்வமே-2 நன்றி ஐயா இயேசுவே நன்றி தேற்றரவாளனே உமக்கே நன்றி