நன்றி ஏசுவே நன்றி
nandri esuvae nandri
நன்றி ஏசுவே நன்றி உள்ளம் நிறைவுடன் எங்கள் நன்றி – 2 நன்றி
அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர் அதிசயத்தை நீர் காணவும் செய்தீர் அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர் அதிசயமாய் எங்கள் ஜுதாவை தந்தீர் – நன்றி
எண்ணங்கள் எல்லாம் .. ஏக்கங்கள் எல்லாம் நிறைவேற்றி முடித்தீரே உமக்கே எம் நன்றி – 2 – நன்றி
எத்தனை நாவுகள் எத்தனை வார்த்தைகள் சொல்லி துதித்தாலும் போதாதய்யா – 2 – நன்றி