நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
nandri endru sollugirom naadhaa
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா உள்ளத்தாலே துதிக்கிறோம் தேவா - 2
நன்றி ராஜா இயேசு ராஜா - 2
எண்ணில் அன்பு கூர்ந்தீரே தூய இரத்தம் சிந்தினீரே - 2 சொந்தப்பிள்ளையாக மாற்றினீரே - 2
வெறுமையாய் இருக்கையிலே உம் மகிமையால் நிரப்பினீரே - 2 கன்மலைமேல் என்னை நிறுத்தீனேரே - 2