நம்மை அழைத்தவர் வல்லவர்
nammai azhaithavar vallavar
நம்மை அழைத்தவர் வல்லவர் அனுதினமும் நடத்துவார் கரம்பிடித்து கர்த்தர் காப்பார் கனிவோடு நடத்திடுவார்
நல்லவர் இயேசு வல்லவர் நன்மையாய் நம்மை நடத்திடுவார்
வலக்கரம் அவரின் வல்லமை மகத்துவம் ஆனது - வானத்தில் அவரின் கிரியை மகிமை ஆனது
அற்புதர் அவரின் வார்த்தை அதிசயமானது - ஆசாரியர் கடந்த யோர்தான் வழியை திறந்தது
பூமியில் உமது நாமம் இரட்சிக்க வல்லது - சமுத்திரம் உமது வார்த்தை கீழ்ப்படிய வல்லத