நம்புவேன் என் கர்த்தரை
nambuven en kartharai
நம்புவேன் என் கர்த்தரை போற்றுவேன் தேவனை
எந்த சூழ்நிலையிலும் அவர் அன்பினின்று என்னை பிரிந்திடாதே என்றென்றும் நம்பிடுவேன்
வியாதியால் சோதனையோ விபத்துக்கள் வந்தனவோ எது வந்தாலும் நான் நம்புவேன் என்னைக் காக்கும் இயேசுவையே
வறுமையால் சோதனையோ குறைவுகள் வந்தனவோ எது வந்தாலும் நான் நம்புவேன் என்னை மீட்கும் இயேசுவையே
நான் நம்பும் ஜீவ தேவன் இன்னாரென்று நான் அறிவேன் கலங்கினேன் மனம் தயங்கினேன் என் கர்த்தர் கைவிடாரே