நம்பும் தேவனை நாடி
nambum devanai naadi
நம்பும் தேவனை நாடி நம்பிக்கையோடு கூடி யாவருமாய் பாடிடுவோம் அல்லேலூயா கீதமே அல்லேலூயா ( 2 ) பாடிவோம் ( 3 ) அல்லேலூயா பாடுவோம்
இன்னல்கள் யாவும் இன்றே அகலும் ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம் அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார் ஜீவனின் மார்க்கம் ஒன்றை இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ ( 2 ) இன்னும் ஏனோ தாமதமோ