நம்பிக்கையின் தேவனே
nambikkaiyin devanae
நம்பிக்கையின் தேவனே நன்மைகளின் நாயகனே நன்றியோடு உம்மை துதிக்கிறேன்
1. எத்தனை நன்மை செய்தீர் நன்றி அத்தனையும் எண்ணிப்பார்க்கிறேன் நீர் செய்த அதிசயங்கள் (ஆயிரம்) -2 எண்ணிவிட முடியாதைய்யா
நன்றி நன்றி நன்றியைய்யா (3) நன்றியைய்யா நன்றியைய்யா
2. குறைவை நிறைவாக்கினீர் நன்றி அத்தனையும் எண்ணிப் பார்க்கிறேன் நீர் செய்த அற்புதங்கள் (ஆயிரம்) -2 சொல்லிவிட முடியாதைய்யா
3. உடைத்து உருவாக்கினீர் நன்றி உத்தமனே உம்மைத் துதிக்கிறேன் உயிருள்ள நாள் வரையில் உம் சித்தம் நான் செய்து உம் நாமம் உயர்த்திடுவேனே உலகெங்கும் வலம் வருவேனே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku