நம்பிக்கையே நங்கூரமே
nambikkaiyae nangooramae
நம்பிக்கையே நங்கூரமே - நான் நம்பிவாழும் என் நாயகரே - 2
வாழும் இந்த வாழ்வு அது உம்மை நம்பி தானே நீர் தந்த இந்த வாழ்வும் அது உமக்காகத்தானே - 2 - நான்
1.உமக்குள்ளே நான் வாழும் வாழ்வும் ஒரு அழகுதானே எனக்குள்ளே நீர் இருப்பதும் அற்புத கிரியை தானே - 2
2.என் கரம் நீர் பிடித்து அனுதினம் நடத்துவதால் அலைகளும் தொல்லைகளும் எனை அசைக்க முடியவில்லை - 2
3.உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் நான் நம்பும் கன்மலையே என்றென்றும் நீர்தானே - 2