நம்பிக் கொன்டே உம்மை
nambik kondae ummai
நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே - 2
என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன் அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் - 2
1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொன்டே தோல்விகள் வரும்போது நம்பிக் கொன்டே - 2 விடமாட்டா விடமாட்டா நம்புறத நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் - 2
2 . யாக்கோபா போல உம்மை நம்புவ வியாதியோ வேதனையோ நம்புவ - 2 ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவ விடுதலை தருபவர நம்புவ - 2
3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே - 2 அரனான தேவனையே நம்பிக் கொன்டே தலையை உயர்த்துபவரா நம்பிக் கொன்டே