நம்பி வந்தேன் இயேசுவே
nambi vandhen yesuvae
நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன் உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும் உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு குணமாக கிருபை செய்யும்
கிருபையே தேவ கிருபையே என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையே-2 உன் பாதமதில் பாசத்தோடு பணிந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்
மகிமையே இயேசுவின் மகிமையே என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே - 2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும்