நம்பி வந்தேன் இயேசுவே
nambi vandhen yesuvae
நம்பி வந்தேன் இயேசுவே என் ஜெபம் கேட்டு இரங்குவீர் விண்ணப்பமும் வேண்டுதலை கேட்டு பதில் செய்வீர்
என் சத்தம் கேட்கும் வல்லவரே உருக்கமாக இரங்குவீர் உம்மையல்லால் யாருண்டு உந்தனின் பாதத்தை அண்டினேன்
இடைவிடாமல் ஜெபித்திட தடைகள் யாவும் நீக்குவீர் சோர்ந்திடாமல் ஜெபித்திட ஜெபத்தின் ஆவியை நல்குவீர்
ஊக்கமாய் நானும் ஜெபித்திட உன்னத ஆவி தந்திடுமே உந்தன் வாக்கை நம்பினேன் ஜெயமே அடைய செய்குவீர்
தேவனே உந்தன் சமுகத்தில் கட்டுகள் யாவும் அறுந்திடும் ஏக சிந்தை நல்கியே அற்புதம் கண்டிட செய்குவீர்
அழியும் மாந்தர் யாவருமே இயேசுவே உம்மை கண்டிட ஆத்ம பாரம் நிறைந்துமே ஜெபிக்க கிருபை செய்குவீர்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D
G D A
A E Bm
E F#m A
A F#m E
Bm E A
A D A E
E E7 A
A F#m E
Bm E A
A D A E
E E7 A
A F#m E
Bm E A
A D A E
E E7 A
A F#m E
Bm E A
A D A E
E E7 A
A F#m E
Bm E A
A D A E
E E7 A