நம்பாதே நம்பாதே
nambaadhae nambaadhae
நம்பாதே நம்பாதே -(2) நண்பர்களை நம்பாதே-(2) நாங்க இருக்கிறோம் என்று சொல்லுவாங்க பிரச்சனை வந்தா ஓடி போவாங்க
அண்ணன் என்பார்கள் தம்பி என்பார்கள் நெருக்கடி வந்தால் ஓடிப் போவார்கள் -(2)
போஷித்திடுவார் காத்திடுவார் சேர்த்திடுவார் அரவணைப்பார்-(2)
நேசித்திடுவார் பெலன் தருவார் விடுதலை தருவார் சுகம் தருவார்-(2)