நமக்கொரு பாலகன் பிறந்தரே
namakkoru paalagan pirandharae
நமக்கொரு பாலகன் பிறந்தரே நமக்காக பரலோகம் துறந்தாரே -2 பெத்லகேமிலே முன்னன்னையிலே நம்மை மிட்கவே இயேசு பிறந்தாரே -2
இயேசு பிறந்தார் பிறந்தார் பெத்லகேமிலே இயேசு பிறந்தார் பிறந்தார் முன்னன்னையிலே இயேசு பிறந்தார் பிறந்தார் எங்கள் உள்ளத்திலே (பிறந்தாரே)-2
1. திருக்கன் சொல்லை நிறைவேற்றிடவே திரா சாபம் கரை பொக்கிடவே தேவமைந்தன் மனிதனாய் பிறந்தார் -2
2. அழியவாழ்வை நாம் பெற்றிடவே ஒளியாய் வந்தார் இருள் நிக்கிடவே தேவ மைந்தன் மனிதனாய் பிறந்தார் -2