நமக்கொரு பாலகன் பிறந்தார்
namakkoru paalagan pirandhaar
நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே அவர் நாமம் அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே அவர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதாவே அவர் சமாதானப்பிரபுவே
1. இருளில் நடக்கின்ற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் மரண இருளின் தேசத்திலே மகிமையாய் உதித்தார் - இயேசு ஆலோசனை
2. பாவத்தில் இருக்கின்ற ஜனங்கள் பரிசுத்தர் இயேசுவை கண்டார்கள் பாவ உலகை மீட்டிடவே ரட்சகராய் பிறந்தார் - இயேசு ஆலோசனை