நமக்கொரு மீட்பர்
namakkoru meetpar
நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர் இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்
இனி அச்சம் என்பது இல்லை வானகமே நம் எல்லை பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்
உன்னதத்தில் மகிமை மனங்களில் அமைதி வானவர் பாடல் கேட்கிறது நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்
அவர் பாதம் பற்றும் நாட்கள் ஆதைகள் எங்கும் பூக்கள் அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்
காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள் மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன் எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்
இது அன்பின் காலம் எங்கும் புது பாதைகள் விரியும் எங்கும் ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்