நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
namadhu yesu kiristhuvin naamam
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானில மெங்கும் ஒங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார்
தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம்
அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதில்ளித்தார்
பதறிப் போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மை தெரிந்தெடுத்தார்
பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஒங்கி நாம் வளர எளிமையும் சிறுமையும் ஆன எமக்கவர் அருள் புரிவார்
நமது கால்கள் மான்களைப் போல நடந்து ஒடிப் பாய்ந்திடவே உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில்
பரமனேசு வந்திடும் நாளில் பறந்து நாமும் சென்றிடுவோம் பரமனோடு நீடுழி வாழும் பரம பாக்கியம் பெறுவோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm C
D G
G B Em C
D G
G D Em
G Em D
G D
C D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D G
G Bm C
D G
G B Em C
D GMore from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal