நம் இயேசு வகுத்த
nam yesu vagutha
நம் இயேசு வகுத்த இந்த பாதை வழி சத்தியம் என்கின்ற பாதை அவர் வழியில் இருக்கின்றபோது எந்த மரணமும் நம்மை நெருங்காது இயேசுவே வழியாய் இயேசுவே ஒளியாய் -2
ஆதியில் ஆண்டவர் மண்ணை எடுத்து மனிதனைப் படைத்தாரே -2 படைத்தார் பரமன் கொடுத்தார் ஜீவன் -2
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் சந்ததி இயேசுவின் வழி அல்லவோ அவர் -2 வழியில் மோசே ஒருவழியில் ஆரோன் -2
ஆயக்காரரின் இதயத்தில் இயேசு ஐஸ்வர்யா வானின் அதிபதி இயேசு -2 எங்கே போனால் அங்கே இயேசு -2