நம் இயேசு நல்லவர் வல்லவர்
nam yesu nallavar vallavar
நம் இயேசு நல்லவர் வல்லவர் என்றுமே அவர் வழிகாட்டி நம் துணையாளர் தேற்றும் தெய்வமே -2
1. ஆற்றிடுவாரே தேற்றிடுவாரே நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் நடத்திடுவார் இயேசு வல்லவரே -2
2. நமக்காக யாவும் செய்து முடிப்பார் நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் வாழ்வளிப்பார் இயேசு வல்லவரே -2
3. நமக்கா சிலுவையில் இரத்தம் சிந்தின நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் பெலனளிப்பார் இயேசு நல்லவரே -2
4. மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நம் இயேசு நல்லவரே உன்னுடன் வருவார் அழைத்து செல்வார் இயேசு வல்லவரே -2