நம் நேசரை அங்கே சந்திப்போம்
nam nesarai angae sandhippom
நம் நேசரை அங்கே சந்திப்போம் அங்கே கண்ணீர் சிந்தப்படாதே
மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது
மரண இருளின் பள்ளத்தாக்கிலே நாம் சமாதானத்தோடு நடப்போம்
நம் மீட்பதை அங்கு காணுவோம் துன்பம் துக்கம் ஒன்றும் அங்கில்லை
அவர் பாடல் நாம் அங்கே பாடுவோம் அவரால் நாம் இரட்சிப்படைந்தோம்
ஜெய வீரராய் அங்கு ஆளுவோம் யுத்தம் செய்து வெற்றி பெறுவோம
நாம் இயேசுவின் பாதம் சேர்த்திட்ட பாவிகளை அங்கே சந்திப்போம்