நம் முன்னே நடந்து செல்பவர்
nam munne nadandhu selbavar
நம் முன்னே நடந்து செல்பவர் நம் பின்னும் நடந்து வருகிறார்_2 நம்மை சுற்றிலும் இருப்பார்பாதுகாத்திடுவார் - 2 தீமைகளை நன்மை ஆக்குவார் _2
நாமோ கரங்களைத் தட்டிஏசுவைப் பாடுவோம் ஆர்ப்பரிப்போமே நடனம்ஆடுவோம் -2 ஓயாமல் அவர் துதியயைஎன்றும் சொல்லுவோம் -2
பயமுறுத்தும் செங்கடலைபிளந்திடுவார் பாதுகாக்கும் மதிலாக மா ற்றிடுவார் -2 வெட்டாந்தரையில் நம்மை நடக்கசெய்வார் கண் முன்னே சத்துருக்கள் அழியசெய்வார் - 3
வானாந்திர வாழ்க்கையில்எகிப்தின் நினைவோ கானானுக்கு போக வேண்டும்சிந்தை இல்லையோ -2 எகிப்தை மறந்தால் கானான்நினைத்தால் பாலும் தேனும் ஓடும் தேசம்நிச்சயம் தருவாரே-2