நம் கர்த்தர் என்றும்
nam karthar endrum
நம் கர்த்தர் என்றும் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
அல்லேலூயா அல்லேலூயா
நீ நடக்கும் வழிதனிலே நித்தம் உன்னை நடத்திடுவார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குவார்
நீ அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு அருள்வார் நீசத்தமிடும்போது இதோ இருக்கிறேன் என்பாரே
மகா வறட்சி காலத்திலே உன் எலும்பை நிணமாக்குவார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார்
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்விக்கிறார் . அதின் பாதைகள் முழுவதிலும் நெய்யாக பொழியச் செய்தார