நம் தேவன் சிறந்தார்
nam devan sirandhaar
நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x (2) முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம் முழு பெலத்தோடு உம்மை உயர்ந்திடுவோம் x (2) கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2) நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x (2)
பார்வோனின் சேனை துரத்தியதே கலக்கமும் திகிலும் நெறுக்கியதே x (2) எனக்காக யுத்தம்செய்ய வந்தவரே எனக்காக எழுந்தவரே கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2) நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x(2)
சர்வாயுதங்கள் தரித்துக்கொண்டு சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் x (2) பாவத்தை உதறி தள்ளிடுவோம் பரிசுத்தமாகிடுவோம் x(2) கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2) நம் தேவன் சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் x(2)