நல்லவரே இயேசு
nallavarae yesu
நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழித்திடுவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர்
உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட – பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை என்றும் மறவேனே நன்றி இயேசுவே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm F#
D A Bm
A E
A F#7 Bm
Bm F# Bm F#
G A Bm
A E G Bm
F# G A Bm
Bm F# Bm F#
G A Bm
A E G Bm
F# G A Bm
Bm F# Bm F#
G A Bm
A E G Bm
F# G A Bm