நல்லவரே வல்லவரே
nallavarae vallavarae
நல்லவரே வல்லவரே வந்திடுமே எங்கள் துதிகளிலே - 2 இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்தீர் எங்களோடு துதிகளில் வாசம் செய்யும் - 2
துதி உமக்கே, கனம் உமக்கே - எல்லா புகழும், மேன்மையும் ஒருவருக்கே - 2
பாவங்கள் எல்லாம் மாறிடவே சாபங்கள் எல்லாம் நீங்கிடவே - 2 பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே அனலாக எங்களை மாற்றிடுமே - 2
ஒருமன ஆவியை ஊற்றிடுமே தேசத்தை உமக்காக சுதந்தரிக்க - 2 ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றிடுமே திறப்பிலே என்றும் நாங்கள் நின்றிடவே - 2