நல்லவரே உந்தன் கிருபை - Lord you are good and your
nallavarae undhan kirubai - Lord you are good and your
நல்லவரே உந்தன் கிருபை என்றென்றும் உள்ளது தேசங்கள் ஜனங்கள் யாவருமாய் தலைமுறை தலைமுறையாய் உம்மை ஆராதிப்போம் அல்லேலூயா ஆராதிப்போம் என்றுமே நீர் நல்லவர்
Lord you are good and your Mercies endureth forever People from everynation and tongue From generation to generation we worship you Hallelujah We worship you for the who you are You are good all the time And all the times you are good