நல்லவர் இயேசு நல்லவர் - God is good westing and shoutit
nallavar yesu nallavar - God is good westing and shoutit
நல்லவர் இயேசு நல்லவர் நல்லவர் கொண்டாடுவோம் நல்லவர் சந்தேகமில்லை நல்லவர் உண்மையிது அவரின் அன்பை நினைக்கும் போது என் உள்ளம் பூரிப்பால் பொங்கி வழிகின்றதே தேவனிடம் எனக்கிடமுண்டு ஆகவே நான் பாடுகிறேன் ஓ ஓ
God is good westing and shoutit God is good we celebrate it God is goodno more we doubt it Godisgood we know it s true And whenilthink of His loveforme My heartfills with praise And feel like dancing For in His heartthere s room former And run with arms open wide oh oh