நல்லவர் எப்போதும் எந்தன் - Goodl is good
nallavar eppodhum endhan - Goodl is good
நல்லவர் எப்போதும் எந்தன் இதயத்தினில் தந்தார் துதியின் கீதம் நல்லவர் எப்போதும் இருண்ட வாழ்வில் அவர்ஒளி உதிக்கும் நல்லவர் கர்த்தரே எப்போதும்
பள்ளத்தாக்கில் நடந்தாலும் ஒன்றும் புரியாநிலையினிலும் அஞ்சமாட்டேன் பாதை காட்டி சுக பத்திரமாய் காப்பார் வாக்களித்தார் விலகேனென்று கைவிடேனென்று இது சத்தியமே
பயனற்ற பாவிகட்காய் இயேசு மரிப்பதற்காய் வந்தார் நிறைத்தாரே ஆவியினால் இன்று பகர்ந்திடுவோம் சாட்சி அவரின் அன்பும் அவர் இரக்கமும் நிலையானதே அவை ஒழியாதே
Goodl is good all the time He puta Song of praise in this heart of mine God is good all the time Through the Darkest night Hs is light will shine God is good God is good all the time
If you are walking through the valleys
And there are shadows all around Do not fear He will guide you He will keep yousafe and sound He has promised to never leave you Not for sake you and His Word is true
We are sinners so unworthy Still for us He chose to die Filled us with His Holy Spirit Now we can stand and testify That His love is everlasting And His mercies they will never end