நல்லவர் எனக்கு நன்மைகள்
nallavar enakku nanmaigal
நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார் நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் - 2 குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார் கருத்தாய் என்னை நடத்துகின்றார் - 2
கால்கள் இடறாமல் காத்தார் கன்மலைமேல் நிற்க்க செய்தார் - 2 என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும் நீறுற்றாகவே மாற்றி தந்தார்- 2
வனாந்திரம் களிப்பானதே கர்த்தர் என் முன் சென்றதாலே - 2 ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தார் கிருபையினால் - 2