நல்லவர் என் இயேசு
nallavar en yesu
நல்லவர்-என் இயேசு நல்லவர் சர்வவல்லவர் என் தெய்வம் வல்லவர் வல்லமையும் பராக்கிமமும்நிறைந்தவர் பூமியிலே உயர்ந்தவர் தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர் மகா உன்னதமானவர்.
1. சப்பங்களும் தேள்களும் எந்தன் காலின்கீழ் வல்லமையும் வரங்களும் என்தலையின் மேல் தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற சர்வ வல்ல தேவனவர் எந்தன் தெய்வமே - 2
2.உலகத்தின் முடிவுபரியந்தமும் என்னோடு இருப்பேன் என்று சொன்னவர் என்னோடு இருந்து அவர் செய்திடும் காரியம் பயங்கரமாயிருக்கும்
3. செங்கடலை பிலந்திடும் விசுவாசமும் யோர்தானை கடந்திடும் வல்லமையும் கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும் ஆவியின் பட்டயமும் எனக்கவரே