நல்ல மேய்ப்பர் இயேசு
nalla meyppar yesu
நல்ல மேய்ப்பர் இயேசு நாதர் ஜீவன் அருளுகின்றார் -2 மேய்ப்பரின் சத்தம் கேட்டிடும் மந்தை இடறி என்றும் விழுவதில்லை-2
மரண இருளில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு என்றும் பயப்படனே-2 பகல் மேகஸ்தம்பமாய் இரவில் அக்னிஸ்தம்பமாய் கூட வரும் நேசர்-2 கைவிடார் என்றும் நல்ல நேசர் எந்தன் நல்ல மேய்ப்பர் இயேசு நல்ல நேசர்
உயர்ந்தவரும் மகா உன்னதருமான நித்திய கன்மலையே-2 மனத்தாழ்மையும் மிக சாந்தமும் அணிந்தவர் மனுஷரோடே-2 சேர்ந்து வசித்திடும் நல்ல நேசர் எந்தன் நல்ல மேய்ப்பர் இயேசு நல்ல நேசர்