நல்ல குடும்பம் எங்கள்
nalla kudumbam engal
நல்ல குடும்பம் எங்கள் குடும்பம் எங்கள் குடும்பம் இயேசுவின் குடும்பம்
பாசமுள்ள அப்பா எங்கள் அப்பா அன்புள்ள அம்மா எங்கள் அம்மா நாங்கள் என்றும் இயேசுவின் குடும்பம்
பண்புள்ள அண்ணா எங்கள் அண்ணா அன்புள்ள அக்கா எங்கள் அக்கா
நாங்கள் என்றும் இயேசுவின் குடும்பம் இயேசுவே எங்கள் தலைவர் இயேசுவே எங்களை காப்பவர் நாங்கள் என்றும் இயேசுவின் குடும்பம்