நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே
nalla idhayam ondru thaa en yesuvae
நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்குத் தா அதில் அவர் பை நிறைத்துத் தா அனைவருக்கும் நாம் அளிக்கத் தா எனக்கெதிராய் பகைமை செய்வோரை மன்னிக்கும் மனனத் தா ( 2 ) அந்தப் பகைமையைத் திரும்ப நினையாமல் நான் மறக்கும் மனதைத் தா
உன்னால் அடைந்த நன்மை மறவாத உள்ளம் ஒன்று தா ( 2 ) எந்நாளும் உந்தன் நினைவாய் வாழும் உள்ளத்தை எனக்குத் தா