நல்ல தேவன் நீர் என்றும்
nalla devan neer endrum
நல்ல தேவன் நீர் என்றும் நல்ல தேவன் நீர் (2) உம்மை பாடி போற்றுவேன் செய்த எல்லா நன்மைக்காய் (2) நல்லவரே வல்லவரே என்றும் நன்மைகள் செய்பரே (2) - நல்ல தேவன்
தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2) தூய இரத்தத்தால் என்னை கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) - நல்ல தேவன்
உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே கூடாததொன்றும் இல்லையே (2) ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய் என்னை வாழ வைத்தீர் (2)- நல்ல தேவன்
ஆஹா... ஹா... ஹா...ஹல்லேலூயா (8)