நதி போல் கிளிகூர்தல் பாயும்போதும்
nadhi pol kiligoordhal paayumbodhum
1. நதி போல் கிளிகூர்தல் பாயும்போதும் துன்ப அலை மோதும் போதும் எனக்கு என்ன நேரிட்டாலும் நீரே என் துணை என்று சொல் ஆத்மாவே.
2. சாத்தான் என்னை ஆஸ்தியால் சோதித்தாலும் நான் அவரை அண்டிச் சேர்வேன் கிறிஸ்து என் நிர்பந்த நிலைமையை அறிந்து மாண்டாரே எனக்காய்.
3. என் பாவங்கள் யாவையும் சிலுவையில் எனக்காய் அவர் சுமந்தார். நான் அவரில் விடுதலையானேனே போற்றுவேன் அவரின் அன்பையே.
4. தேவனே வாரும் சுருள் போல் விலகி தூதரின் எக்காளச் சத்தம் தொனித்து எங்கள் ராஜா வரும் நாளை காணச் செய்யும் எங்கள் பிதாவே.