நதி பாயுதே
nadhi paayudhae
நதி பாயுதே உள்ளத்தில் இருந்து நம்மை சுற்றிலும் நதி பாய்ந்தோடுதே செல்லும் இடமெல்லாம் என்றும் ஜீவனே நல் தேவனின் திட்டம் நிறைவேறுதே
பல்லவி
ஓ விடுதலை ஆக்கினாரே நம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம்
சமமாகுதே கரடான பாதைகள் வார்த்தையினால் ஓ வெளிச்சம் பரவுதே அகன்றிடுதே கண்ணீர் கவலைகள் தேசமெங்கிலும் இனி துக்கம் இல்லையே
விடுதலை ஆக்கினாரே நம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம்
செழிப்பாகுதே ஓ வறண்ட பாதைகள் இயேசு கிறிஸ்துவால் ஓ மகிழ்ச்சி பெருகுதே மறையுதே இதயத்தின் காயங்கள் நீதிமான் அசைக்க படுவதில்லையே
பல்லவி
ஓ விடுதலை ஆக்கினாரே நம்மை வெற்றி சிறக்க செய்தாரே நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம் நமக்காக அவர் ஜெயித்தாரே ஆதலால் நாம் ஜெயித்தோம்