நடத்துவார் ஆ இன்பெண்ணம்
nadathuvaar aa inbennam
1. நடத்துவார் ஆ இன்பெண்ணம் மா ஆறுதல் சாரும் வண்ணம் நான் எவ்விடத்திருக்கினும் தேவனின் கையே நடத்தும்.
பல்லவி
நடத்துவார் நடத்துவார் தம் கையாலே நடத்துவார் அவரை நேராய்ப் பின் செல்வேன் தம் கையாலே நடத்துவார்.
2. ஓர் வேளை இருள் பாதையில் ஓர் வேளை ஏதேன் பூங்காவில் அலைகடல் அமைவிலும் அவர் நேசக்கை நடத்தும்.
பல்லவி
நடத்துவார் நடத்துவார் தம் கையாலே நடத்துவார் அவரை நேராய்ப் பின் செல்வேன் தம் கையாலே நடத்துவார்.
3. கர்த்தா! நீர் என் கை பிடிப்பின் திருப்தியால் குறை பேசேன் எந்த நிலையும் பூரணம் நீரே எனக்குத் தாரகம்.
பல்லவி
நடத்துவார் நடத்துவார் தம் கையாலே நடத்துவார் அவரை நேராய்ப் பின் செல்வேன் தம் கையாலே நடத்துவார்.