நடத்தினவர் உன்னை நடத்திடுவார்
nadathinavar unnai nadathiduvaar
நடத்தினவர் உன்னை நடத்திடுவார் இறுதிவரை உன்னை நடத்திடுவார் - 2 நீதியின் பாதையில் நடத்திடுவார் நித்திய வழியில் நடத்திடுவார் - 2
உமக்கே ஆராதனை - 3 ஆராதனை
நீரே நல்ல மேய்ப்பன் உம்மை போல யாருண்டு நிரே எந்தன் தேவன் உமக்கு நிகரில்லை - 2
துன்பத்தை இனி கான்பதில்லை உம்மில் மிகிழ செய்திடும் உம்மை போற்றி பாடிடுவேன் உன்மையாய் நடத்திடும் - 2
நன்மையால் என்னை நடத்தினிரே காரியம் வாய்த்ததே பகைவர்முன் என்னை நிறுத்தினிரே லீபனோன் செழித்ததே - 2