நடக்க சொல்லி தாரும் இயேசுவே
nadakka solli thaarum yesuvae
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே(2)
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்(2) தத்தளித்து அலைகின்றேனே அழைத்து கொள்ளும் இயேசுவே(2)
இருள் நிறைந்த உலகமிது துன்பம் என்னை நெருக்குதே(2) அருள் பெருகும் ஒளியாகி அன்பு தந்த தெய்வமே(2)
அடம்பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்(2) கரம்பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே(2)
உம்மை போல நானும் மாற உதவி செய்யும் இயேசுவே(2) மோட்ச வீட்டில் நானும் சேர வாஞ்சிக்கின்றேன் இயேசுவே(2)
Chords
Key F# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F#
B G#m
C#
F#
F# B
C# F#
B F#
C# F#
F# D#m
C# F#
B E
F#